மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,
ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...
ஊத நினைத்தேன்..
மறுத்தது...
பின்பு தான் தெரிந்தது..
அது ஊமை என்று...
அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...
நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..
இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...
உன்னை காண...
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அவள் காதல் இன்று என் கண்ணீராகவும், என் காதல் இன்று அவள் நாட்குறிப்பின் மிச்சமாகவும் தொடர்கிறேன் அவளின் நினைவுகளில் என் காதலை! ...
-
அவளின் தூக்க பொழுதுகளில் சிறுபிள்ளை முகம் காண தினம் தோறும் அவளை தேடி கனவில் ஒரு பயணம் காதல் என்ற உலகில் அவளின் முகவரி ...
-
நீ உதிர்த்துப்போன ஒரு இறகு, பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் ! வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் ! என்னிடம் என்னிடம் புருவமுயர...
